Posts

Showing posts from May, 2018

புற்றுநோய்

★ புற்றுநோய்         உலகில் அனைவரையும் அச்சுருத்தும் நோய் புற்றுநோய் ஆகும்.இது உண்மையில் ஒரு நோய் அல்ல ...vitamin B 12 குறைபாடினால் ஏற்படுவதாகும்.         இதற்கு முன் scurvy என்ற நோய் மக்களை கொத்து கொத்தாக கொண்றது.இதுவும் நோயல்ல ,vitamin C யின் குறைபாட்டினால் வருவதாகும்.இது போன்றது தான் புற்றுநோயாகும்.           இதற்கு தீர்வு vitamin B 12 அதிகம் உள்ள பழம் காய்கறி சாப்பிட்டால் போதுமானதாகும்

நீர்

★ உடலின் வெப்ப நிலையை சமநிலைப்படுத்த உதவுவது தோல். ★கடல் நீரில் அதிகம் கலந்துள்ளது சோடியம் குளோரைடு. ★நாம் அனைவரும் ஏதோ ஒரு விஷயத்திற்கு பயப்படுவோம் .இந்த பயப்படும் வியாதிக்கு போபியா என்று பெயர். நீரை கண்டு பயப்படும் வியாதிக்கு ஹட்ரோபோபியா என்று பெயர். காற்றை கண்டு பயப்படும் வியாதிக்கு ஏரோபோபியா என்றும் பெயர்.

கோலம்

அதிகாலையில் காற்றில் பிராணவாயு அதிகம் இருக்கும்.இது மார்கழி மாதம் இன்னும் அதிகம் இருக்கும்.இதனால் தான் மார்கழி மாதம் ஆண்களை அதிகாலையில் பஜனைக்கும் பெண்களை எழுந்து கோலம் போடவும் பழக்கப்படுத்தினர் .இந்த கோலம் போடும் பழக்கத்தின் மூலம் சிறு உயிரிணங்களுக்கு உணவு அளிக்கும் நோக்கத்துடனும் ஆகும்.ஆனால் தற்போது வெள்ளைக்கல்லை அரைத்து கோலம் போடுகின்றனர்.இதனால் எறும்பு போன்ற உயிரிணங்கள் ஏமாந்து போவதுடன் அந்த மாவு காற்றில் கலந்து மனிதன்  உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கின்றது.இதனால் அரிசி மாவு மூலம் கோலம் போடுவதே சிறந்தது.

முருங்கை கீரை

ஒரு கிலோ முருங்கை கீரையில் 7 மடங்கு ஆரஞ்சின் விட்டமின் - சி,3மடங்கு வாழை பழத்தின் பொட்டசியம் ,4 மடங்கு கேரட்டின் விட்டமின் - ஏ,4 மடங்கு பாலின் கால்சியம் சத்துகள் அடங்கி உள்ளது.எனவே நாம் அன்றாட வாழ்வில் எளிதாக கிடைக்கும் முருங்கை கீரையை உண்டு பயன் பெற வேண்டும்.

டேராடூன்

உத்ரகாண்ட் மாநிலத்தின் தலைநகரமான டேராடூன் லிட்சி பழங்களுக்கும் பாசுமதி அரிசிக்கும் பெயர் பெற்றதாகும்.தமிழில் டேரா என்றால் ஓரிடத்தில் தற்காலிகமாக தங்குதல் என பொருள்.சீக்கிய மதத்தின் 7 வது குருவான ஹர்ராய் இவரது மகனான ராம்ராய் 5 வயதில் குருவாக பட்டம் சூட்டப்பட்டவர்.இவர் டென்ட் அமைத்து பள்ளத்தாக்கில் தங்கினர்.பள்ளத்தாக்கிற்கு டூன் என்று ஒரு பொருள் உள்ளது.ராம்ராய் தங்கிய நாள் முதல் அந்த இடத்திற்கு "டேராடூன்" என்ற பெயர் வந்தது

சுராகவ்

சுராகவ் என்ற பெயர் உள்ள பறவை உலகில் உள்ள அதிசய பறவைகளுள் ஒன்றாகும்.இதன் விலை 25 இலட்சங்களாகும்.இதன் சிறப்பு அடிக்கடி இதன் நிறத்தை மாற்றி கொண்டிருத்தலாகும்.19 புகைப்படகாரர்கள் 65 நாட்கள் தொடர்ந்து படம் பிடித்து இதன் உடலில் நிகழும் வண்ண மாற்றத்தை கூறினார். இது நிமிடத்திற்கு நிமிடம் இதன் வண்ணத்தை மாற்றி கொண்டிருக்கும்.இயற்கையின் படைப்புகளுள் இது ஒரு அதிசயமாகும்.

மின்சாரம்

மின்சாரத்தை நம் வைத்திருக்கும் டிஜிட்டல் கேமராவின் flashlight வழியே 100% உடலில் செலுத்த முடியும்.இது மும்பையில் நடந்த உண்மை சம்பவம்.21 வயது உள்ள பொறியியல் மாணவர் தனது நன்பர்களுடன் கல்வி சுற்றுலா சென்ற போது இரயில் நிலையத்தில் சிலர் புகைப்படம் எடுத்து கொண்டிருந்தனர்.அப்போது இவரும் தன் கையில் இருக்கும் டிஜிட்டல் கேமராவை எடுத்தார் அப்போது அருகில் இருந்த 40,000 volt மின்சாரம் flash light வழியே இவரை தாக்கியது உயிருக்கு போராடிக்கொண்டிருக்கின்ரார் எனவே இத் தவறை யாரும் செய்ய வேண்டாம். என்ற தகவல்கள் நான் இன்று தெரிந்து கொண்டேன்

பூமி

ஆண்டு தோறும் ஏப்ரல்22 ஆம் தேதி பூமி தினமாக கொண்டாடப்படுகிறது. நமக்கு ஏராளமான வளங்களை அள்ளி தரும் பூமியின் முதல் எதிரி மனிதன் ஆகும்.ஆண்டு தோறும் போக்குவரத்து சாதனம் ,தொழிற்சாலைகளில் இருந்து வெளிவரும் கார்பன் அளவு அதிகரித்து வருகிறது. ஒரு நாள் ஒன்றுக்கு 700 குழந்தைகள் சுத்தமற்ற தண்ணீர் குடிக்கின்றனர்.2040 ஆம் ஆண்டுகளில் உலகில் நான்கில் ஒரு பங்கினருக்கு தண்ணீர் தட்டுப்பாடு நிலவும் என யுனிசெப் நிறுவனம் தெரிவிக்கின்றது.இதனை தவிர்ப்பதற்கான ஒரே வழி மரங்கள் அதிகமாக நட்டு வளர்ப்பதாகும் போன்ற தகவல்களை நான் தெரிந்து கொண்டேன்

அன்னாசி

அன்னாசி பழத்தில் புரோமிலைன் என்னும் பொருள் உள்ளது இதுவே இதன் சிறப்பு .இது உடல் எடை குறைத்து ஜீரண சக்தியை அதிகரிக்கும் திறன் கொண்டது.இதில் வைட்டமின் C சத்து உள்ளது.இது தேகத்தில் உள்ள இரத்த பற்றாகுறையை சரிசெய்கிறது.போன்ற தகவல்கள் நான் இன்று தெரிந்து கொண்டேன்

ஆப்ரிக்காட்

ஆப்ரிக்காட் என்னும் பழம் வெதுவெதுப்பான பகுதியில் அதிகம் வளரக்கூடியது.இது வசந்த காலத்தில் அதிகம் கிடைக்கும்.இதில் இதையத்தை பாதுகாக்க கூடிய ஆன்டி ஆக்ஸிடன்ட் அதிகம் உள்ளது.உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் இந்த பழத்தை அதிகம் உண்ணலாம் போன்ற தகவல்களை நான் இன்று தெரிந்து கொண்டேன்.

ஆசிரியர்

ஆசிரியர் வேலை ஈடு இணையற்றது.....இளைஞர்களுடன் நாம் வேலை செய்கிறோம் என்று        _ யோஷியா  என்பவர் கூறுகிறார். ஆசிரியர் வேலை எளிதானது என்று பலர் எண்ணுகின்றனர் ஆனால் உண்மையில் ஆசிரியர் வேலை மாரத்தான் பந்தயம் போன்றதாகும். ஆசிரியர் மாணவருடன் நல்ல உறவுமுறை வைத்துக் கொள்ள வேண்டும் என்றால் அவர் மாணவரின் பெற்றோருடன் சுமூகமான உறவு வைத்துக் கொள்ள வேண்டும். மாணவர்கள் வீட்டுச் சூழலை புரிந்து கொண்டு செயல்பட வேண்டும் போன்ற தகவல்களை நான் தெரிந்து கொண்டேன்

சர்க்கரை நோய்

இன்று சர்க்கரை நோய் குறித்து அறிந்து கொண்டேன்.தற்போது 40 வயதை தாண்டினால் சர்க்கரை நோயால் பாதிப்படைவது சாதாரணமாக இருக்கிறது.இந்நோயின் அறிகுறிகள் அதிக பசி ,உடல் எடை இழத்தல் ,அடிக்கடி சிறுநீர் கழிப்பது ,அதிக தாகம்,காயம் ஏற்பட்டால் விரைவில் குணமடையாது போன்றன ஆகும் .சிலருக்கு இந்த அறிகுறிகள் இல்லாமலும் நோய் வரக்கூடுமா .இது இரத்ததில் குழுக்கோஸ் அளவு அதிகரித்து இதற்கு தேவையான அளவு இன்சுலின் சுரக்காததே காரணம் ஆகும்.இந்த அறிகுறி தோன்றியவுடன் மருத்துவரை அணுக வேண்டும்.