டேராடூன்
உத்ரகாண்ட் மாநிலத்தின் தலைநகரமான டேராடூன் லிட்சி பழங்களுக்கும் பாசுமதி அரிசிக்கும் பெயர் பெற்றதாகும்.தமிழில் டேரா என்றால் ஓரிடத்தில் தற்காலிகமாக தங்குதல் என பொருள்.சீக்கிய மதத்தின் 7 வது குருவான ஹர்ராய் இவரது மகனான ராம்ராய் 5 வயதில் குருவாக பட்டம் சூட்டப்பட்டவர்.இவர் டென்ட் அமைத்து பள்ளத்தாக்கில் தங்கினர்.பள்ளத்தாக்கிற்கு டூன் என்று ஒரு பொருள் உள்ளது.ராம்ராய் தங்கிய நாள் முதல் அந்த இடத்திற்கு "டேராடூன்" என்ற பெயர் வந்தது
Comments
Post a Comment