Posts

Showing posts from July, 2018

இயற்கணிதம்

இன்று கணிதம் கற்பித்தல் பாடத்தில் 10 ஆம் வகுப்பு கணிதத்தில் பாடத்தில் மூன்றாம் அலகு இயற்கணிதத்தில் தேர்வு எழுதினேன்.நாளை முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு கல்லூரி திறப்பு விழா என்பதால் அதற்கு தயார் செய்து கொண்டிருந்தனர்.மேலும் test and measurement record எவ்வாறு எழுத வேண்டும் என்பது குறித்து முன்னுரை யை எங்களின் பேராசிரியர் கூறினார் .

ஆசி

நம்முடைய மனது திரும்ப திரும்ப ஆழ்ந்த கவனத்துடன் மனதை ஒருநிலைப்படுத்தி என்ன சொல்கிறோமோ அவ்வாறே நாம் வருவோம் .இதற்கு ஒரு சான்று ஒரு முதியவர் 93 வயது வரை உடல் ஆரோக்கியத்துடன் இருந்தாராம் .இதற்கான காரணத்தை ஆரய்வு செய்தபோது அவர் அவருடைய வாழ்நாளில் யார் ஆசி கேட்டாலும் உடல் ஆரோக்கியத்துடன் வாழ்வாயாக என்று ஆசி வழங்குவாராம்.இதுவே அவரை ஆரோக்கியத்துடன் இருக்க செய்தது என்று நிரூபித்தனர்.எனவே நாம் ஆசி வழங்கும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அதேபோல நாம் யாரையும் சபிக்க கூடாது போன்ற தகவல்களை நான் இன்று தெரிந்து கொண்டேன்

தனியாள் ஆய்வு

இன்று காலை எங்கள் பேராசிரியர் தனியாள் ஆய்வு பதிவேடு குறித்து கூறினார். பின்னர் கணிதம் கற்பித்தல் பகுதி இரண்டில் கணங்களும் சார்புகளும் பாடத்தில் தேர்வு எழுதினைன்.யோகா உடல் நலம் கல்வி பாடத்தில் நம்முடைய தோரணைகள் குறித்து நான் தெரிந்து கொண்டேன்.மேலும் நம் தோரணைகள் சரியாக இல்லாததற்கு காரணத்தையும் தெரிந்து கொண்டேன்

Graph

Types of graph     Histogram      Frequency polygon      Frequency curve       Cummulative frequency curve       Percentage of Cummulative frequency curve     ஆகியவற்றை நான் இன்று தெரிந்து கொண்டேன். மேலும்  சிதறல் அளவைகளில் சராசரி விளக்கம் , கால்மான விளக்கம் , திட்ட விளக்கம் ஆகியவற்றை நான் இன்று தெரிந்து கொண்டைன்

Knowledge

இன்று knowledge and curriculum பாடத்தில் முதல் பாடமான அறிவாராய்ச்சி அடிப்படையிலான கல்வி என்னும் அலகை தேர்வு எழுதினேன்.மிகவும் நன்றாக எழுதினைன்.மதியம் mean ,median ,mode,standard deviation ,quartile deviation ,average deviation ஆகியவற்றை தெரிந்து கொண்டேன்

Marathon

Kenya நாட்டை சேர்ந்த Geoffrey mutai அவர்கள் மாரத்தன் வீரர் ஆவார்.இவர் நியூயார்க் இல் Boston marathon இல் 18 ஆம் நாள் april 2011  இல் Robert kiprono cheruiyot இன் சாதனையான 2 மணி 5 நிமிடம் 52 நோடி யான இவரது சாதனையை முரியடித்து 2 மணி 3 நிமிடம் 2 நோடியில் முடித்தார்.இவரிடம் வெற்றிக்கான ரகசியத்தை கேட்ட போது .... இவர் தன்னுடைய வறுமையே காரணம் என்றார்.தன்னுடைய வருமையே சாதிக்க தூண்டியதாக கூறினார். எனவே எவரும் தன்னுடைய இயலாமையை காரணம் காட்டாமல் சாதிக்க வேண்டும். இதற்கு தன்நம்பிக்கை விடாமுயற்சி போதுமானது.geoffery muttai ஒரு குழந்தை தொழிலாளர் ஆவார்.வேலை செய்து முடித்துவிட்டு இரவு ஊரை சுற்றி ஓடி பயிற்சி செய்தவர் ஆவார்.

Mike tyson

Mike Tyson என்பவர் அனைவரும் அறிந்த புகழ் பெற்ற அமெரிக்க குத்து சன்டை வீரர்.இவரை முதன் முதலில் தோர்க்க செய்து சாதனை படைத்தவர் Buster douglas ஆவார்.இவர் இந்த சாதனையை april  11 இல் 1990 இல் Tokyo வில் செய்தார்.இவர் வெற்றி பெற்றதற்கு காரணம் கேட்டபோது இவருடைய அம்மா போட்டி நடக்க இருப்பதற்கு 3 வாரம் முன்பு என்னுடைய மகன் நிச்சயம் வெற்றி பெருவான் என்று கூறிய நம்பிக்கை வார்த்தைகள் என கூறினார்.இவருடைய அம்மா இந்த நம்பிக்கை வார்த்தைகளை கூறிய இரண்டாவது நாள் இறந்துவிட்டார்.இருப்பினும் விடாமுயற்சியுடன் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார்.

இன்றைய அனுபவம்

இன்று காலை knowledge and curriculum பாடத்தில் கற்றல் கற்பித்தல் குறித்து வேறுபாடுகளை தெரிந்து கொண்டேன்.பிறகு நூலகம் சென்று பொது அறிவு தகவல்கள் தெரிந்துகொண்டேன்.மதியம் யோகா பயிற்சியை செய்தோம்.குறைபாடுடைய குழந்தைகள் பற்றி நான் இன்று தெரிந்து கொண்டேன்

யோகா

இன்று காலை நான் யோகா செய்தோம்.சூரியநமஸ்காரத்தின் 12 நிலைகளையும் நாங்கள் செய்தோம்.ஆசனத்தில் அமர்ந்து செய்யும் ஆசனத்தில் உள்ள ஆறு ஆசனங்களையும் செய்தோம்.இது எங்களுக்கு மிகவும் உற்சாகமாகவும் பயனுள்ளதாகவும் இருந்தது.பின்பு எங்கள் ஆசிரியர் knowledge and curriculum பாடத்தில் முதலாம் அலகில் அறிவாராய்ச்சியியல் குறித்து நடத்தினார்.

Richard branson

இன்று Richard branson என்பவர் குறித்து தெரிந்துகொண்டேன்.Richard branson என்பவர் deslexia child ஆவார்.இவர் சிறு வயது முதலே படிக்கும் திறன் குறைபாடு உள்ளவர்.இவருக்கு inspirational ஆக இருந்தவர் அவரின் பள்ளி முதல்வர்.Richard இன் பள்ளி முதல்வர் ஒரு நாள் இவரின் தந்தையிடம் உங்களின் மகன் எதற்கும் உபயோகபடமாட்டான் என்று கூறினார்.இவர் முன்னிலையில் வாழ்ந்து காட்ட வேண்டும் என்பதற்காக நன்கு படித்து முன்னேறினார்.இப்போது இவருக்கு சொந்தமாக 400 company உள்ளது.virgin group அனைத்தும் இவருக்கு சொந்தமானது ஆகும்.