யோகா
இன்று காலை நான் யோகா செய்தோம்.சூரியநமஸ்காரத்தின் 12 நிலைகளையும் நாங்கள் செய்தோம்.ஆசனத்தில் அமர்ந்து செய்யும் ஆசனத்தில் உள்ள ஆறு ஆசனங்களையும் செய்தோம்.இது எங்களுக்கு மிகவும் உற்சாகமாகவும் பயனுள்ளதாகவும் இருந்தது.பின்பு எங்கள் ஆசிரியர் knowledge and curriculum பாடத்தில்
முதலாம் அலகில் அறிவாராய்ச்சியியல் குறித்து நடத்தினார்.
Comments
Post a Comment