Posts

விழையாட்டு விழா

விழையாட்டு தின விழா வெகு விமர்சையாக இன்று நிறைவற்றது.மூன்று நாட்கள் நடந்த விழையாட்டு விழா இன்றுடன் முடிந்தது.இந்த அனுபவம் மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது.நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தோம்.விழா முடிந்தவுடன் விழையாட்டில் பங்கேற்ற மற்றும் வெற்றி பெற்ற அனைத்து மாணவர்களையும் அனைத்து பேராசிரியர்களும் மனமார பாராட்டினர்.

விழையாட்டு

இன்று எங்கள் கல்லூரியில் விழையாட்டு தின விழா நடந்தது .மாணவர்கள் ஆர்வத்துடன் பல்வேறு வகையான விழையாட்டுகளில் பங்கேற்றனர்.மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

ரூபாய்

இந்திய ரூபாய் நோட்டுகள் நாசிக் நகரத்தில் அச்சிடப்படுகிறது என்பது தெரியும். இந்திய நாணயங்கள் எங்கே தயாரிக்கப்படுகின்றன என்பது தெரியுமா? டெல்லி, மும்பாய், கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்களில் தயாரிக்கப்படுகின்றன. எந்தக் காசு எந்த நகரத்தில் தயாரிக்கப்பட்டது என்பதற்கும் ஒரு குறி இடப்படுகிறது. நாணயங்களின் அடியில் தயாரிக்கப்பட்ட ஆண்டு குறிப்பிடப்பட்டிருக்கும். அதனைப் பார்த்திருப்பீர்கள். அத்துடன் ஒரு குறியும் இடம் பெற்றிருக்கும். அந்தக் குறியை வைத்து அந்த நாணயம் எந்த ஊரில் தயாரிக்கப்பட்டது என்பதை அறியமுடியும். நாணயத்தில் உள்ள ஆண்டுக்குக் கீழே, ஒரு புள்ளி இருந்தால் அது டெல்லியிலும், டைமண்ட் வடிவம் இருந்தால் அது மும்பாயிலும், நட்சத்திர வடிவம் இருந்தால் அது ஹைதராபாத்திலும், எந்தக் குறியீடும் இல்லாமல் இருந்தால் அது கொல்கத்தாவிலும் தயாரிக்கப்பட்டது ஆகும். சரி…உங்கள் பையில் உள்ள நாணயத்தினை எடுங்கள்; எந்தக் குறி இருக்கிறது என்று பாருங்கள். அது எந்த ஊரில் தயாரானது என்று தெரிந்துவிடும்…

படம்

Alighieri) என அழைக்கப்படும் துரான்டே டெக்லி அலிகியேரி (மே/ஜூன் 1265 - செப்டெம்பர் 14, 1321) மத்திய காலத்துப் புளோரன்சைச் சேர்ந்த ஒரு கவிஞர் ஆவார். இவருடைய முக்கியமான ஆக்கமான "டிவினா காமெடியா" இத்தாலிய மொழியில் எழுதப்பட்ட மிகச் சிறந்த ஆக்கமும், உலக இலக்கியத்தின் சிறந்த ஆக்கங்களில் ஒன்றுமாகும்.

தகவல்கள்

1. திருப்பதியில் 200 ஆண்டுகளுக்கு முன்னர் “புளியோதரை”தான் பிரசாதம்,லட்டு கிடையாது. 2.ஆப்கானிஸ்தானில் ரயில் கிடையாது. 3. இந்தியாவில் தமிழில் தான் “பைபிள்” முதலில் மொழிபெயர்க்கப்பட்டது. 4.ஆண் சிங்கம் சாப்பிட்ட பின்னரே பெண் சிங்கம் சாப்பிடும். 5. வாத்து அதிகாலையில் மட்டுமே முட்டையிடும். 6. கத்தரிக்காயின் தாயகம் இந்தியா தான். 7.பிரேசில் நாட்டு தேன் கசக்கும். 8. முன்னாள் இந்திய ஜனாதிபதியாகிய அப்துல் கலாம் சிறந்த வீணை கலைஞரும் ஆவார். 9.உலகில் கடற்கரை இல்லாத நாடுகள் 26 ஆகும். 10. அமெரிக்காவை விட சகாரா பாலைவனம் பெரியது.

தகவல்கள்

Advertisements சில அரிய சுவையான தகவல்கள் !!! உங்கள் முன் சில அரிய சுவையான தகவல்களை பகிர்கின்றேன் 1. திருப்பதியில் 200 ஆண்டுகளுக்கு முன்னர் “புளியோதரை”தான் பிரசாதம்,லட்டு கிடையாது. 2.ஆப்கானிஸ்தானில் ரயில் கிடையாது. 3. இந்தியாவில் தமிழில் தான் “பைபிள்” முதலில் மொழிபெயர்க்கப்பட்டது. 4.ஆண் சிங்கம் சாப்பிட்ட பின்னரே பெண் சிங்கம் சாப்பிடும். 5. வாத்து அதிகாலையில் மட்டுமே முட்டையிடும். 6. கத்தரிக்காயின் தாயகம் இந்தியா தான். 7.பிரேசில் நாட்டு தேன் கசக்கும். 8. முன்னாள் இந்திய ஜனாதிபதியாகிய அப்துல் கலாம் சிறந்த வீணை கலைஞரும் ஆவார். 9.உலகில் கடற்கரை இல்லாத நாடுகள் 26 ஆகும். 10. அமெரிக்காவை விட சகாரா பாலைவனம் பெரியது.

கோவில் - பொருள்

இறை நம்பிக்கையுடையோர் தங்கள் மதத்தின் வழிக்காட்டலின்படி அவரவர்களுடைய தெய்வங்களைத் தொழுமிடம் கோ எனில் கடவுள் அல்லது அரசன் என்றுப் பொருள்...இல் என்றால் குடியிருக்குமிடம் என்றுப் பொருளாகும்...இங்கு கோவில் எனப்படுவது கடவுள்/தெய்வம் குடியிருக்குமிடம் என்பதாகும்...