கோவில் - பொருள்
இறை நம்பிக்கையுடையோர் தங்கள் மதத்தின் வழிக்காட்டலின்படி அவரவர்களுடைய தெய்வங்களைத் தொழுமிடம்
கோ எனில் கடவுள் அல்லது அரசன் என்றுப் பொருள்...இல் என்றால் குடியிருக்குமிடம் என்றுப் பொருளாகும்...இங்கு கோவில் எனப்படுவது கடவுள்/தெய்வம் குடியிருக்குமிடம் என்பதாகும்...
Comments
Post a Comment