Posts

Showing posts from August, 2018

தோராய மதிப்பு

இன்று காலை எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மெய்யெண் தொகுப்பு பாடத்தில் கனமூலம் காணும் முறையையும் பயிற்சி 1.7 நடத்தினேன்.மேலும் என்னுடைய வழிகாட்டி ஆசிரியர் நமது வாழ்வில் நாள்தோறும் பயன்படும் எண்களின் தோராய மதிப்பு காணும் முறையையும் நடத்தினேன்

கனம்

இன்று காலை எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு கணித பாடத்தில் மெய் எண் தொகுப்பு பாடத்தில் கண எண்கள் பாடத்தில் சில கணக்குகளை மாணவர்களுக்கு நடத்தினைன்.கனமூலங்கள் காணும் முறையை நடத்தினேன்.

சர்வசமம்

இன்று காலை எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு கணித பாடத்தில் சர்வசமம் என்ற தலைப்பு குறித்து நடத்தினேன்.சர்வசம கோடுகள் , வட்டங்கள் , சதுரங்கள் , கோணங்கள் ஆகியவை குறித்து நடத்தினேன்.மேலும் சில கணக்குகளை சர்வசமம் என எப்படி நிரூபிப்பது குறித்து பாடம் நடத்தினேன்.

தமிழ்

இன்று எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு கணித பாடத்தில் வடிவியல் அலகில்  பயிற்சி 3.1 இல் கோணங்களை கண்டுபிடிக்கும் கணக்குகளை நடத்தினேன்.மதியம் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ் பாடத்தில் நவீன தொழில்நுட்ப வளர்ச்சி குறித்து பாடம் நடத்தினேன்

கோணங்கள்

எட்டாம் வகுப்பு கணித பாடத்தில் மூன்றாம் அலகான வடிவியலில்  பயிற்சி -3.1 இல் இரண்டு கணக்குகள் கோணங்கள் கண்டுபிடிப்பதை நான் நடத்தினேன்.மாலை மாணவர்களுக்கு இரண்டாம் அலகில் இரண்டு கணக்குகளை தேர்வு வைத்தேன்.

வடிவியல்

இன்று காலை எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு வடிவியல் பாடத்தை தொடங்கினேன்.வடிவியலில் ஒத்த கோணங்கள் ,ஒன்று விட்ட கோணங்கள்,குத்தெதிர் கோணங்கள் போன்றவையுடன் முக்கோண ங்களின் ஆறு வகைகள் பக்கங்களை பொறுத்து மூன்று வகைகள் கோணங்களை பொறுத்து மூன்று வகைகள் ஆகியவற்றை நான் இன்று நடத்தினேன்

கட்டுரை

இன்று நான் ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை விண்ணப்பக் கடிதம் ஆங்கிலம் மற்றும் தமிழில் தேர்வு வைத்தேன்.எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு அளவைகள் பாடத்தில் குறிப்புகள் வைத்து படம் வரைந்து பரப்பளவு காணும் கணக்குகளை நடத்தினைன்

தமிழ்

இன்று எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ் பாடத்தில் துணைப்பாடமான ஆவணம் என்னும் பாடத்தையும் ,இலக்கணம் பகுதியில் வழக்கு என்பதையும் மாணவர்களுக்கு நடத்தினைன்.மேலும் கணித பாடத்தில் அளவைகள் பாடத்தில் 5 கணக்குகளை நடத்தினேன்

அளவைகள்

இன்று காலை எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு அளவைகள் பாடத்தில் பயிற்சி 2.2 வில் இரண்டாவது கணக்கில் உள்ள 5 உட்பிரிவுகளையும் மூன்றாவது கணக்கில் உள்ள 6 உட்பிரிவுகளையும் ,4 வது கணக்கினையும் மாணவர்களுக்கு நான் நடத்தினேன்.

கூட்டுஉருவங்கள்

இன்று நான் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு அளவைகள் பாடத்தில் கூட்டுஉருவங்கள் குறித்து பாடம் நடத்தினைன்.பலகோணம் ,ஒழுங்கு பலகோணம் குறித்து நடத்தினைன்.கூட்டு உருவங்களின் சுற்றளவு மற்றும் பரப்பளவு காணும் முறையை குறித்து மாணவர்களுக்கு நடத்தினைன்.அதில் இரு கணக்குகளை வீட்டுப்பாடமாகவும் கொடுத்தேன்

அளவைகள்

இன்று பள்ளி வழக்கம் போல் செயல்பட்டது .நான் இன்று எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இரண்டாம் பாடமான அளவைகள் பாடத்தில் அரைவட்டத்தின் சுற்றளவு பரப்பளவு காணும் முறையை நடத்தி அது தொடர்பான கணக்குகளை நடத்தினேன்.

வினாடிவினா

இன்று நாங்கள் பள்ளிக்கு சென்றோம்.நாளை சுதந்திரம் தினம் என்பதால் மாணவர்கள் கலைநிகழ்ச்சிகளுக்கு நன்கு பயிற்சி செய்தனர். மதியம் மாணவர்கள் வினாடிவினா நிகழ்ச்சிகள் நடைபெற்றன.நாங்கள் அதை கண்டுகழித்தோம்.

கலைநிகழ்ச்சி

இன்று கற்பித்தல் பயிற்சி மேற்கொள்ள சென்றபோது தலைமையாசிரியர் சுதந்திர தின கொண்டாட்டங்கள் குறித்து கூறினார். இதன் படி மாணவர்கள் இன்று சுதந்திர தினம் கலைநிகழ்ச்சிகளுக்கு பயிற்சி மேற்கொண்டனர்.இதற்கு பயிற்சி ஆசிரியர் என்ற முறையில் நான் உதவினேன்.இந்த அனுபவம் மிகுந்த உற்சாகமாகவும் இனிமையாகவும் இருந்தது.