கலைநிகழ்ச்சி
இன்று கற்பித்தல் பயிற்சி மேற்கொள்ள சென்றபோது தலைமையாசிரியர் சுதந்திர தின கொண்டாட்டங்கள் குறித்து கூறினார். இதன் படி மாணவர்கள் இன்று சுதந்திர தினம் கலைநிகழ்ச்சிகளுக்கு பயிற்சி மேற்கொண்டனர்.இதற்கு பயிற்சி ஆசிரியர் என்ற முறையில் நான் உதவினேன்.இந்த அனுபவம் மிகுந்த உற்சாகமாகவும் இனிமையாகவும் இருந்தது.
Comments
Post a Comment