வடிவியல்
இன்று காலை எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு வடிவியல் பாடத்தை தொடங்கினேன்.வடிவியலில் ஒத்த கோணங்கள் ,ஒன்று விட்ட கோணங்கள்,குத்தெதிர் கோணங்கள் போன்றவையுடன் முக்கோணங்களின் ஆறு வகைகள் பக்கங்களை பொறுத்து மூன்று வகைகள் கோணங்களை பொறுத்து மூன்று வகைகள் ஆகியவற்றை நான் இன்று நடத்தினேன்
Comments
Post a Comment