Knowledge
இன்று knowledge and curriculum பாடத்தில் முதல் பாடமான அறிவாராய்ச்சி அடிப்படையிலான கல்வி என்னும் அலகை தேர்வு எழுதினேன்.மிகவும் நன்றாக எழுதினைன்.மதியம் mean ,median ,mode,standard deviation ,quartile deviation ,average deviation ஆகியவற்றை தெரிந்து கொண்டேன்
Comments
Post a Comment