இயற்கணிதம்

இன்று கணிதம் கற்பித்தல் பாடத்தில் 10 ஆம் வகுப்பு கணிதத்தில் பாடத்தில் மூன்றாம் அலகு இயற்கணிதத்தில் தேர்வு எழுதினேன்.நாளை முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு கல்லூரி திறப்பு விழா என்பதால் அதற்கு தயார் செய்து கொண்டிருந்தனர்.மேலும் test and measurement record எவ்வாறு எழுத வேண்டும் என்பது குறித்து முன்னுரை யை எங்களின் பேராசிரியர் கூறினார் .

Comments

Popular posts from this blog

தனியாள் ஆய்வு

கலைத்திட்டத்தில் விரவியுள்ள மொழி

கற்றலும் கற்பித்தலும்