ஆசி

நம்முடைய மனது திரும்ப திரும்ப ஆழ்ந்த கவனத்துடன் மனதை ஒருநிலைப்படுத்தி என்ன சொல்கிறோமோ அவ்வாறே நாம் வருவோம் .இதற்கு ஒரு சான்று ஒரு முதியவர் 93 வயது வரை உடல் ஆரோக்கியத்துடன் இருந்தாராம் .இதற்கான காரணத்தை ஆரய்வு செய்தபோது அவர் அவருடைய வாழ்நாளில் யார் ஆசி கேட்டாலும் உடல் ஆரோக்கியத்துடன் வாழ்வாயாக என்று ஆசி வழங்குவாராம்.இதுவே அவரை ஆரோக்கியத்துடன் இருக்க செய்தது என்று நிரூபித்தனர்.எனவே நாம் ஆசி வழங்கும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அதேபோல நாம் யாரையும் சபிக்க கூடாது போன்ற தகவல்களை நான் இன்று தெரிந்து கொண்டேன்

Comments

Popular posts from this blog

தனியாள் ஆய்வு

கலைத்திட்டத்தில் விரவியுள்ள மொழி

கற்றலும் கற்பித்தலும்