Richard branson

இன்று Richard branson என்பவர் குறித்து தெரிந்துகொண்டேன்.Richard branson என்பவர் deslexia child ஆவார்.இவர் சிறு வயது முதலே படிக்கும் திறன் குறைபாடு உள்ளவர்.இவருக்கு inspirational ஆக இருந்தவர் அவரின் பள்ளி முதல்வர்.Richard இன் பள்ளி முதல்வர் ஒரு நாள் இவரின் தந்தையிடம் உங்களின் மகன் எதற்கும் உபயோகபடமாட்டான் என்று கூறினார்.இவர் முன்னிலையில் வாழ்ந்து காட்ட வேண்டும் என்பதற்காக நன்கு படித்து முன்னேறினார்.இப்போது இவருக்கு சொந்தமாக 400 company உள்ளது.virgin group அனைத்தும் இவருக்கு சொந்தமானது ஆகும்.

Comments

Popular posts from this blog

தனியாள் ஆய்வு

கலைத்திட்டத்தில் விரவியுள்ள மொழி

கற்றலும் கற்பித்தலும்