Marathon

Kenya நாட்டை சேர்ந்த Geoffrey mutai அவர்கள் மாரத்தன் வீரர் ஆவார்.இவர் நியூயார்க் இல் Boston marathon இல் 18 ஆம் நாள் april 2011  இல் Robert kiprono cheruiyot இன் சாதனையான 2 மணி 5 நிமிடம் 52 நோடி யான இவரது சாதனையை முரியடித்து 2 மணி 3 நிமிடம் 2 நோடியில் முடித்தார்.இவரிடம் வெற்றிக்கான ரகசியத்தை கேட்ட போது .... இவர் தன்னுடைய வறுமையே காரணம் என்றார்.தன்னுடைய வருமையே சாதிக்க தூண்டியதாக கூறினார்.
எனவே எவரும் தன்னுடைய இயலாமையை காரணம் காட்டாமல் சாதிக்க வேண்டும். இதற்கு தன்நம்பிக்கை விடாமுயற்சி போதுமானது.geoffery muttai ஒரு குழந்தை தொழிலாளர் ஆவார்.வேலை செய்து முடித்துவிட்டு இரவு ஊரை சுற்றி ஓடி பயிற்சி செய்தவர் ஆவார்.

Comments

Popular posts from this blog

தனியாள் ஆய்வு

கலைத்திட்டத்தில் விரவியுள்ள மொழி

கற்றலும் கற்பித்தலும்