இன்றைய அனுபவம்
இன்று காலை knowledge and curriculum பாடத்தில் கற்றல் கற்பித்தல் குறித்து வேறுபாடுகளை தெரிந்து கொண்டேன்.பிறகு நூலகம் சென்று பொது அறிவு தகவல்கள் தெரிந்துகொண்டேன்.மதியம் யோகா பயிற்சியை செய்தோம்.குறைபாடுடைய குழந்தைகள் பற்றி நான் இன்று தெரிந்து கொண்டேன்
Comments
Post a Comment