Mike tyson

Mike Tyson என்பவர் அனைவரும் அறிந்த புகழ் பெற்ற அமெரிக்க குத்து சன்டை வீரர்.இவரை முதன் முதலில் தோர்க்க செய்து சாதனை படைத்தவர் Buster douglas ஆவார்.இவர் இந்த சாதனையை april  11 இல் 1990 இல் Tokyo வில் செய்தார்.இவர் வெற்றி பெற்றதற்கு காரணம் கேட்டபோது இவருடைய அம்மா போட்டி நடக்க இருப்பதற்கு 3 வாரம் முன்பு என்னுடைய மகன் நிச்சயம் வெற்றி பெருவான் என்று கூறிய நம்பிக்கை வார்த்தைகள் என கூறினார்.இவருடைய அம்மா இந்த நம்பிக்கை வார்த்தைகளை கூறிய இரண்டாவது நாள் இறந்துவிட்டார்.இருப்பினும் விடாமுயற்சியுடன் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார்.

Comments

Popular posts from this blog

தனியாள் ஆய்வு

கலைத்திட்டத்தில் விரவியுள்ள மொழி

கற்றலும் கற்பித்தலும்