மின்சாரம்
மின்சாரத்தை நம் வைத்திருக்கும் டிஜிட்டல் கேமராவின் flashlight வழியே 100% உடலில் செலுத்த முடியும்.இது மும்பையில் நடந்த உண்மை சம்பவம்.21 வயது உள்ள பொறியியல் மாணவர் தனது நன்பர்களுடன் கல்வி சுற்றுலா சென்ற போது இரயில் நிலையத்தில் சிலர் புகைப்படம் எடுத்து கொண்டிருந்தனர்.அப்போது இவரும் தன் கையில் இருக்கும் டிஜிட்டல் கேமராவை எடுத்தார் அப்போது அருகில் இருந்த 40,000 volt மின்சாரம் flash light வழியே இவரை தாக்கியது உயிருக்கு போராடிக்கொண்டிருக்கின்ரார்
எனவே இத் தவறை யாரும் செய்ய வேண்டாம். என்ற தகவல்கள் நான் இன்று தெரிந்து கொண்டேன்
Comments
Post a Comment