நீர்
★ உடலின் வெப்ப நிலையை சமநிலைப்படுத்த உதவுவது தோல்.
★கடல் நீரில் அதிகம் கலந்துள்ளது சோடியம் குளோரைடு.
★நாம் அனைவரும் ஏதோ ஒரு விஷயத்திற்கு பயப்படுவோம் .இந்த பயப்படும் வியாதிக்கு போபியா என்று பெயர்.
நீரை கண்டு பயப்படும் வியாதிக்கு ஹட்ரோபோபியா என்று பெயர்.
காற்றை கண்டு பயப்படும் வியாதிக்கு ஏரோபோபியா என்றும் பெயர்.
Comments
Post a Comment