ஆசிரியர்
ஆசிரியர் வேலை ஈடு இணையற்றது.....இளைஞர்களுடன் நாம் வேலை செய்கிறோம் என்று
_ யோஷியா என்பவர் கூறுகிறார்.
ஆசிரியர் வேலை எளிதானது என்று பலர் எண்ணுகின்றனர் ஆனால் உண்மையில் ஆசிரியர் வேலை மாரத்தான் பந்தயம் போன்றதாகும். ஆசிரியர் மாணவருடன் நல்ல உறவுமுறை வைத்துக் கொள்ள வேண்டும் என்றால் அவர் மாணவரின் பெற்றோருடன் சுமூகமான உறவு வைத்துக் கொள்ள வேண்டும். மாணவர்கள் வீட்டுச் சூழலை புரிந்து கொண்டு செயல்பட வேண்டும் போன்ற தகவல்களை நான் தெரிந்து கொண்டேன்
Comments
Post a Comment