பூமி
ஆண்டு தோறும் ஏப்ரல்22 ஆம் தேதி பூமி தினமாக கொண்டாடப்படுகிறது.
நமக்கு ஏராளமான வளங்களை அள்ளி தரும் பூமியின் முதல் எதிரி மனிதன் ஆகும்.ஆண்டு தோறும் போக்குவரத்து சாதனம் ,தொழிற்சாலைகளில் இருந்து வெளிவரும் கார்பன் அளவு அதிகரித்து வருகிறது.
ஒரு நாள் ஒன்றுக்கு 700 குழந்தைகள் சுத்தமற்ற தண்ணீர் குடிக்கின்றனர்.2040 ஆம் ஆண்டுகளில் உலகில் நான்கில் ஒரு பங்கினருக்கு தண்ணீர் தட்டுப்பாடு நிலவும் என யுனிசெப் நிறுவனம் தெரிவிக்கின்றது.இதனை தவிர்ப்பதற்கான ஒரே வழி மரங்கள் அதிகமாக நட்டு வளர்ப்பதாகும் போன்ற தகவல்களை நான் தெரிந்து கொண்டேன்
Comments
Post a Comment