கோலம்
அதிகாலையில் காற்றில் பிராணவாயு அதிகம் இருக்கும்.இது மார்கழி மாதம் இன்னும் அதிகம் இருக்கும்.இதனால் தான் மார்கழி மாதம் ஆண்களை அதிகாலையில் பஜனைக்கும் பெண்களை எழுந்து கோலம் போடவும் பழக்கப்படுத்தினர் .இந்த கோலம் போடும் பழக்கத்தின் மூலம் சிறு உயிரிணங்களுக்கு உணவு அளிக்கும் நோக்கத்துடனும் ஆகும்.ஆனால் தற்போது வெள்ளைக்கல்லை அரைத்து கோலம் போடுகின்றனர்.இதனால் எறும்பு போன்ற உயிரிணங்கள் ஏமாந்து போவதுடன் அந்த மாவு காற்றில் கலந்து மனிதன் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கின்றது.இதனால் அரிசி மாவு மூலம் கோலம் போடுவதே சிறந்தது.
Comments
Post a Comment