சுராகவ்
சுராகவ் என்ற பெயர் உள்ள பறவை
உலகில் உள்ள அதிசய பறவைகளுள் ஒன்றாகும்.இதன் விலை 25 இலட்சங்களாகும்.இதன் சிறப்பு அடிக்கடி இதன் நிறத்தை மாற்றி கொண்டிருத்தலாகும்.19 புகைப்படகாரர்கள் 65 நாட்கள் தொடர்ந்து படம் பிடித்து இதன் உடலில் நிகழும் வண்ண மாற்றத்தை கூறினார். இது நிமிடத்திற்கு நிமிடம் இதன் வண்ணத்தை மாற்றி கொண்டிருக்கும்.இயற்கையின் படைப்புகளுள் இது ஒரு அதிசயமாகும்.
Comments
Post a Comment