சர்க்கரை நோய்

இன்று சர்க்கரை நோய் குறித்து அறிந்து கொண்டேன்.தற்போது 40 வயதை தாண்டினால் சர்க்கரை நோயால் பாதிப்படைவது சாதாரணமாக இருக்கிறது.இந்நோயின் அறிகுறிகள் அதிக பசி ,உடல் எடை இழத்தல் ,அடிக்கடி சிறுநீர் கழிப்பது ,அதிக தாகம்,காயம் ஏற்பட்டால் விரைவில் குணமடையாது போன்றன ஆகும் .சிலருக்கு இந்த அறிகுறிகள் இல்லாமலும் நோய் வரக்கூடுமா .இது இரத்ததில் குழுக்கோஸ் அளவு அதிகரித்து இதற்கு தேவையான அளவு இன்சுலின் சுரக்காததே காரணம் ஆகும்.இந்த அறிகுறி தோன்றியவுடன் மருத்துவரை அணுக வேண்டும்.

Comments

Popular posts from this blog

தனியாள் ஆய்வு

கலைத்திட்டத்தில் விரவியுள்ள மொழி

கற்றலும் கற்பித்தலும்