Posts

Showing posts from July, 2018

இயற்கணிதம்

இன்று கணிதம் கற்பித்தல் பாடத்தில் 10 ஆம் வகுப்பு கணிதத்தில் பாடத்தில் மூன்றாம் அலகு இயற்கணிதத்தில் தேர்வு எழுதினேன்.நாளை முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு கல்லூரி திறப...

ஆசி

நம்முடைய மனது திரும்ப திரும்ப ஆழ்ந்த கவனத்துடன் மனதை ஒருநிலைப்படுத்தி என்ன சொல்கிறோமோ அவ்வாறே நாம் வருவோம் .இதற்கு ஒரு சான்று ஒரு முதியவர் 93 வயது வரை உடல் ஆரோக்கிய...

தனியாள் ஆய்வு

இன்று காலை எங்கள் பேராசிரியர் தனியாள் ஆய்வு பதிவேடு குறித்து கூறினார். பின்னர் கணிதம் கற்பித்தல் பகுதி இரண்டில் கணங்களும் சார்புகளும் பாடத்தில் தேர்வு எழுதினைன...

Graph

Types of graph     Histogram      Frequency polygon      Frequency curve       Cummulative frequency curve       Percentage of Cummulative frequency curve     ஆகியவற்றை நான் இன்று தெரிந்து கொண்டேன். மேலும்  சிதறல் அளவைகளில் சராசரி விளக்கம் , கால்மான விளக்கம் , திட்ட விளக்கம் ஆ...

Knowledge

இன்று knowledge and curriculum பாடத்தில் முதல் பாடமான அறிவாராய்ச்சி அடிப்படையிலான கல்வி என்னும் அலகை தேர்வு எழுதினேன்.மிகவும் நன்றாக எழுதினைன்.மதியம் mean ,median ,mode,standard deviation ,quartile deviation ,average deviation ஆகியவற்றை தெரிந்த...

Marathon

Kenya நாட்டை சேர்ந்த Geoffrey mutai அவர்கள் மாரத்தன் வீரர் ஆவார்.இவர் நியூயார்க் இல் Boston marathon இல் 18 ஆம் நாள் april 2011  இல் Robert kiprono cheruiyot இன் சாதனையான 2 மணி 5 நிமிடம் 52 நோடி யான இவரது சாதனையை முரியடித்து 2 மணி 3 நிமி...

Mike tyson

Mike Tyson என்பவர் அனைவரும் அறிந்த புகழ் பெற்ற அமெரிக்க குத்து சன்டை வீரர்.இவரை முதன் முதலில் தோர்க்க செய்து சாதனை படைத்தவர் Buster douglas ஆவார்.இவர் இந்த சாதனையை april  11 இல் 1990 இல் Tokyo வில் செய்...

இன்றைய அனுபவம்

இன்று காலை knowledge and curriculum பாடத்தில் கற்றல் கற்பித்தல் குறித்து வேறுபாடுகளை தெரிந்து கொண்டேன்.பிறகு நூலகம் சென்று பொது அறிவு தகவல்கள் தெரிந்துகொண்டேன்.மதியம் யோகா பயிற்சி...

யோகா

இன்று காலை நான் யோகா செய்தோம்.சூரியநமஸ்காரத்தின் 12 நிலைகளையும் நாங்கள் செய்தோம்.ஆசனத்தில் அமர்ந்து செய்யும் ஆசனத்தில் உள்ள ஆறு ஆசனங்களையும் செய்தோம்.இது எங்களுக...

Richard branson

இன்று Richard branson என்பவர் குறித்து தெரிந்துகொண்டேன்.Richard branson என்பவர் deslexia child ஆவார்.இவர் சிறு வயது முதலே படிக்கும் திறன் குறைபாடு உள்ளவர்.இவருக்கு inspirational ஆக இருந்தவர் அவரின் பள்ளி முதல்வர...