கணிதம்
இன்று எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு கணிதம் பாடத்தில் இயற்கணிதம் பாடத்தில் முற்றோருமைகள் குறித்து எடுத்துக்கூறி இயற்கணித முற்றொருமைகள் குறித்து விளக்கி நடத்திய பின் அவற்றை படிக்க வைத்தேன்.மாலை பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் உடற்பயிற்சிகள் அளிக்கப்பட்டது.
Comments
Post a Comment