பூனை
பூனைகள் நாய்களுக்கு அடுத்த படியாக வளர்க்கப்படும் செல்ல பிராணியாகும்.பூனைகள் ஒரு சோம்பேறியாகும் தனது வாழ்நாளில் 70% தூங்கியே கழிக்கின்றன.உணவு விஷயத்தில் பூனை ஒரு சந்தேகபிராணி ஒன்றுக்கு இரு முறை சோதித்த பின்னரே உணவு உண்ணும்.மனிதனுக்கு தோலின் மூலம் வியர்வை வெளியேறுவது போல பூனைகளுக்கு கால் பாதங்களின் மூலம் வயர்வை வெளியேற்றுகின்றன போன்ற தகவல்கள் நான் தெரிந்து கொண்டேன்.
இன்று எங்களின் பள்ளியில் தொழுநோய் குறித்த விழிப்புணர்வை தலைவாசல் ஆரம்ப சுகாதாரநிலையத்தில் இருந்து வந்த மருத்துவர்கள் மாணவர்களுக்கு கொடுத்தனர்
Comments
Post a Comment