ஒலைச்சுவடி

இந்தியாவிலும் அயல்நாடுகளிலும் சுமார் 30,000 ஓலைச்சுவடிகள் பதிப்பிக்கப்படாமல் உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.
பின்வரும் விகிதத்தில் இந்தியாவில் ஓலைச்சுவடிகள் உள்ளன:
*மருத்துவம் – 50%
*சோதிடம் – 10%
*சமயம் – 10%
*கலை, இலக்கியம் – 10%
*வரலாறு – 5%
*இலக்கணம் – 5%
*நாட்டுப்புற இலக்கியம் – 10%        தமிழ்நாட்டில் ஓலைச்சுவடிகள் உள்ள இடங்கள்: 
*சென்னை சென்னைப் பல்கலைக்கழகக் கீழ்த்திசைச் சுவடி நூலகம் உ. வே. சா. நூல் நிலையம் பிரமஞான சபை நூலகம் தமிழ்நாடு தொல்பொருள் ஆய்வுத்துறை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் சித்த மருத்துவ ஆராய்ச்சி நிலையம் ஆசியவியல் ஆய்வு நிறுவனம். *காஞ்சிபுரம் காமகோடி பீடம், ஸ்ரீ சங்கராசாரியார் மடம்.
*பாண்டிச்சேரி பிரஞ்சிந்திய கலைக்கழகம்.
*விருத்தாசலம் குமார தேவ மடாலயம், விருத்தாசலம்.
*திருச்சி குமார தேவ மடாலயம், துறையூர்
*தஞ்சை சரசுவதி மகால் நூலகம் தமிழ்ப் பல்கலைக்கழகம் தருமபுர ஆதீன மடாலயம், மயிலாடுதுறை ஸ்ரீ காசி மடம், திருப்பனந்தாள் திருவாவடுதுறை ஆதீனம், திருவாவடுதுறை
*மதுரை தமிழ்ச்சங்கம், மதுரை மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை *கோவை தவத்திரு சாந்தலிங்க அடிகளார் திருமடம், பேரூர்.
*ஈரோடு கலைமகள் கல்வி நிலையம், ஈரோடு

Comments

Popular posts from this blog

தனியாள் ஆய்வு

கலைத்திட்டத்தில் விரவியுள்ள மொழி

கற்றலும் கற்பித்தலும்