குளிர்சாதனப்பெட்டி

குளிர்சாதனப்பெட்டி ...
     ஒரு காலத்தில் ஆடம்பரத்தேவையாக இருந்த குளிர்சாதனப்பெட்டி தற்போது அடிப்படை தேவையாக உள்ளது.குறிப்பாக நம் அனைவரிடமும் முட்டைகளை வாங்கி குளிர்சாதனப்பெட்டியில் வைத்து உபயோகித்தல் வழக்கமாக உள்ளது.அவ்வாறு பயன்படுத்தக்கூடாது ஏனெனில் கோழி முட்டையிடும் போது அதன் ஓடுகளில் சால்மொனெல்லா பாக்ட்டரியா உருவாவது இயல்பு .அது சாதரன வெப்ப நிலையில் வளர்வது இல்லை.ஆனால் குளிர்சாதனப்பெட்டியில் பாக்ட்டீரியா வளர சாதகமான தட்பவெட்ப நிலை உள்ளதால் அது பன்மடங்கு பெருகுகிறது.இதனால் நம் உடலுக்கு பல்வேறு பாதிப்புகள் வருகின்றன.எனவே முட்டைகளை குளிர்சாதன பெடாடியில் வைத்து உபயோகிக்ககூடாது.

Comments

Popular posts from this blog

தனியாள் ஆய்வு

கலைத்திட்டத்தில் விரவியுள்ள மொழி

கற்றலும் கற்பித்தலும்