மூளை
நமது உடலில் உள்ள மொத்த கலோரிகளில் 20 % மூளையால் தான் எரிக்கப்படுகிறது.2% மட்டுமே உடலால் எரிக்கப்படுகிறது.
இன்று நான் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இயற்கணிதம் பாடத்தில் இயற்கணித முற்றோறுமைகளை பயன்படுத்தும் சில கணக்குகளை நடத்தினேன்.மேலும் செய்முறை வடிவியல் பாடத்தில் சாய்சதுரம் வரைதலை தேர்வு வைத்தேன்
Comments
Post a Comment