உடல்
இன்று நம் மனித உடல் பற்றிய சில தகவல்களை தெரிந்து கொண்டேன்.நம் உடலில் உள்ள இரத்த நாளங்களின் நீளம் 96000 கிலோமீட்டர்.நாம் உடலில் அதிக எழும்புகள் கை மற்றும் கால்களில் தான் உள்ளது மொத்தம் 54 எழும்புகள் உள்ளது.
நாம் குடித்து முடித்த பின் நடந்த
நிகழ்வுகள் மறப்பதற்கான காரணம் அப்போது நடக்கும் நிகழ்வுகள் பிளாங் அவுட் ஆகிறது.அந்த நிகழ்வுகள் அனைத்தையும் சேமிக்க மூளை தவறுகிறது.இதனால் தான் அவை அவை நமக்கு மறக்கின்றது.
Comments
Post a Comment