தபால் நிலையம்

★ உலகில் அதிக நபர்கள் பங்கேற்கும் விழாவாக கும்பமேளா உள்ளது.இந்த விழாவில் சுமார் 1 கோடி யாத்ரீகர்கள் பங்கேற்கின்றனர்.
★மிதக்கும் தபால் நிலையம் இந்தியாவில் srinagar  இல் 2011 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தால் ஏரியில் அமைக்கப்பட்டது.இந்த தபால் நிலையம் படகில் அமைந்துள்ளது.இந்த தபால் நிலையத்திற்கு படகில் ஏறி தான் செல்ல வேண்டும். உலகில் அதிக தபால் நிலையங்கள் உள்ள இடம் இந்தியா.சுமார்155015 தபால் நிலையங்கள் உள்ளன.
★ உலகில் அதிக ஈரப்பதம் நிறைந்த இடமாக மேகாலயாவில் maysynram என்ற இடம் உள்ளது.இது கடந்த 1861 ஆம் ஆண்டு சிரப்புஞ்சியில் பெய்த மழையை விட அதிகம் பெற்ற வாழிடமாக கருதப்படுகிறது.

Comments

Popular posts from this blog

தனியாள் ஆய்வு

கலைத்திட்டத்தில் விரவியுள்ள மொழி

கற்றலும் கற்பித்தலும்