விமானம்

நம்முடைய  உலக இயக்கங்கள் சுருங்கி போனதற்கு முக்கிய காரணம் விமானம் ஆகும்.பறவைகள் பறப்பதை பார்த்த ரைட் சகோதரர்கள் 17 டிசம்பர் 1903 ஆம் ஆண்டு கண்டுபிடித்தனர். 
★இதற்கு முன்னே ஒருவர் விமானத்தை கண்டுபிடித்துவிட்டார் என்றால் நம்ப முடிகிறதா ?...
      ◆ஆம் Richard pearce என்பவர்  மார்ச் 31 ஆம் தேதி 1903 ஆம் நாள் விமானத்தை முதன் முதலில் இயக்க  இயக்கி காட்டினார். இதை சரிசெய்து மே 11 ஆம் தேதி 1903 ஆம் தேதி இயக்கிய போது நொருங்கிவிட்டது .பின்பு சரிசெய்வதற்குள் ரைட் சகோதரர்கள் முந்திக் கொண்டனர்.இதுவே வரலாற்று தகவல்

Comments

Popular posts from this blog

தனியாள் ஆய்வு

கலைத்திட்டத்தில் விரவியுள்ள மொழி

கற்றலும் கற்பித்தலும்