கார்ட்டீசியன்
இன்று எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு வரைபடங்கள் பாடத்தில் கார்ட்டீசியன் தளத்தில்
புள்ளிகளை எவ்வாறு குறிப்பது என்பதையும் கார்ட்டீசியன் தளத்தில் உருவங்களை குறித்து அதன் பரப்பளவுகளை காணும் முறைகளயும் எவ்வாறு காண்பது என்று நடத்தினேன்.மேலும் ஆங்கிலம் பாடத்தில் மாணவர்களுக்கு படித்தல் பயிற்சிகளை மேற்கொள்ள கற்றுத்தந்தேன்.
Comments
Post a Comment