வரைபடங்கள்
இன்று காலை எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு எங்களின் வழிகாட்டி ஆசிரியர் வரைபடங்கள்
நடத்தினார்.கார்ட்டீசியன் என்னும் வார்த்தை அந்த கார்ட்டீசியன் தளத்தை கண்டுபிடித்த ரெனே டெஸ்கார்ட்ஸ் என்பவரின் பெயரில் இருந்து கார்ட்ஸ் என்னும் வார்த்தையிலிருந்து வருவிக்கப்பட்டது என நடத்தினார்.மேலும் அச்சு தொலைவு ஆகியவற்றை நடத்தினார்
Comments
Post a Comment