குஜராத் சிலை திறப்பு
இன்று குஜராத் மாநிலத்தில் சர்தார்வல்லபாய் பட்டேல் அவர்களின் மிக பிரமாண்டமான சிலை நர்மதை ஆற்றின் குறுக்கே கடந்த 33 மாதங்களாக கட்டப்பட்டு இன்று பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் திறக்கப்பட்டது.இச் சிலை உலகிலேயே மிக உயரமான பிரமாண்ட சிலையாக கருதப்படுகிறது.சர்தார் வல்லபாய் படேல் அவர்கள் சுதந்திர போராட்ட தியாகி ஆவார்.சுதந்திர இந்தியாவை ஒரங்கினைத்த பெருமை இவரையே சாரும்.இவரை பெருமை படுத்தும் விதமாக இச்சிலை நிறுவப்பட்டது.சர்தார் வல்லபாய் படேல் ஒரு வக்கீல் ஆவார்
Comments
Post a Comment