இயற்கணிதம்
இன்று எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இயற்கணிதம் பாடத்தில் இரு இயற்கணித கோவைகளின் கூட்டல் நிரல் முறை கூட்டல் மற்றும் மாற்று முறைகளில் எவ்வாறு கூட்டுவது என்று மாணவர்களுக்கு நடத்தினேன்.மேலும் இரு இயற்கணிதக்கோவைகளின் கழித்தல் நிரல்முறை மற்றும் மாற்று முறைகளிலும் நடத்தினைன்.பல்லுறுப்புக் கோவைகளின் திட்ட வடிவம் மற்றும் பல்லுறுப்புக் கோவைகளின் மதிப்பு ஆகியவற்றை மாணவர்களுக்கு நடத்தினேன்.
Comments
Post a Comment