இயற்கணிதம்

இன்று நான் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இயற்கணிதம் பாடத்தில் ஓருறுப்பு கோவை ,ஈருறுப்புக்கோவை ,
மூவுறுப்புக்கோவைகள் குறித்தும் பல்லுறுப்பக்கோவையின் திட்ட வடிவம் குறித்தும் பல்லுறுப்புக் கோவைகளின் கெழுவைக் காணுதல் குறித்து நான் இன்று மாணவர்களுக்கு நடத்தினேன்

Comments

Popular posts from this blog

தனியாள் ஆய்வு

கலைத்திட்டத்தில் விரவியுள்ள மொழி

கற்றலும் கற்பித்தலும்