படித்தல்
இன்று எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு கணிதம் பாடத்தில் செய்முறை வடிவியல் பாடத்தில் சதுரத்தை வரைவது குறித்து பாடம் நடத்தினேன்.ஒரே ஒரு மூலைவிட்டம் கொடுக்கப்பட்டிருக்கும் போது குத்துக்கோட்டு மையம் வரைந்து சதுரம் வரைவது குறித்து நடத்தினேன்.மற்றும் ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ் மற்றும் ஆங்கிலம் பாடத்தில் படித்தலுக்கான பயிற்சியை நான் கொடுத்தேன்.
Comments
Post a Comment