டெங்கு
இன்று எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆங்கிலம் எவ்வாறு படிப்பது என பயிற்சி அளித்தேன்.மேலும் இன்று எங்கள் பள்ளியில் டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.மாணவர்கள் ஊர்வலமாக சென்று பொது மக்களுக்கு டெங்குவிலிருந்து எவ்வாறு தங்களை பாதுகாப்பது என விழிப்புணர்வு செய்தனர்
Comments
Post a Comment