செவ்வகம்
இன்று எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை வடிவியல் பாடத்தில் செவ்வகம் எவ்வாறு வரைவது என என்னுடைய வழிகாட்டி ஆசிரியர் நடத்தினார்.வட்டக்கவராயம் வைத்து செவ்வகம் எவ்வாறு வரைவது என பாடடம் நடத்தினார்.செவ்வகத்தின் மூலைவிட்டங்கள் சமம் எதிரெதிர் பக்கங்கள் சமம் ஆகியவற்றை எங்களின் ஆசிரியர் நடத்தினார்
Comments
Post a Comment