சாய்சதுரம்
இன்று எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை வடிவியல் பாடத்தில் சாய்சதுரத்தை எவ்வாறு வரைவது என மாணவர்களுக்கு என்னுடைய வழிகாட்டி ஆசிரியர் பாடம் நடத்தினார். அதில் இரு மூலைவிட்டங்கள் கொடுக்கப்பட்டிருக்கும் போது எவ்வாறு வரைவது எனவும் மற்றும் ஒரு கோணம் ஒரு மூலைவிட்டம் கொடுக்கப்பட்டிருக்கும் போது எவ்வாறு வரைவது என நடத்தினார்.
Comments
Post a Comment