கை கழுவும் தினம்
இன்று எங்கள் பள்ளியில் உலக கை கழுவும் தினம் வெகு விமர்சையாகவும் கோலகலமாகவும் கொண்டாடப்பட்டது .மேலும் டாக்டர் A.P.J.அப்துல்கலாம் பிறந்தநாள் விழாவும் கொண்டாடப்பட்டது.கை கழுவும் தினத்தை முன்னிட்டு நான் பயிற்சி மேற்கொள்ள சென்ற பள்ளியின் தலைமை ஆசிரியர் எவ்வாறு சுத்தமாக கை கழுவுவது என கை கழுவிக்காட்டினார்.நாங்ககளும் கை கழுவினோம்.
Comments
Post a Comment