பூனை
ஒரு ஊரில் ஒரு பூனையும் எலியும் நண்பர்களாக இருந்தனர்.தினமும் எலியும்,குட்டி எலியும் பூனையுடன் ஒன்றாக விளையாடினார்கள்.
ஒரு நாள் திடீரென பூனையை காணவில்லை. எலியும் குட்டி எலியும் பூனையை தேடி சென்றன.அப்போது ஒரு வேடனின் வலையில் பூனை சிக்கியிருந்தது.அங்கே எலி அருகில் சென்று விசாரித்தபோது பூனை காலையில் இருந்து பசியுடன் வலையில் சிக்கி இருப்பதாக கூறியது.உடனே எலியானது மிகவும் பொருமையாக கடித்துக்கொண்டிருந்து.அப்போதுவேடன் அங்கு வந்தான் அதை பார்த்தவுடன் எலி விரைவாக வலையை கடித்தது.அனைவரும் தப்பிச்சென்றனர்.வீடு திரும்பியவுடன் குட்டி எலி ஏன் எலி முதலில் பொருமையாகவும் பின்பு விரைவாகவும் கடித்ததற்கான காரணத்தை கேட்டது.அப்போது எலி பூனையும் எலியும் பகைவர்கள் ஆவார்..இதனால் பூனை பசியடன் இருந்ததால் தங்களை உணவாக்கிவிடும் என்பதற்காகவே அப்படி செய்ததாக கூறியது.இதில் இருந்து நாம் மற்றவர்களுடன் நட்பு கொள்ளும்போது கவனமாக இருக்க வேண்டும் என தெரிந்துகொண்டேன்.
Comments
Post a Comment