மலை
Huge herr என்பவர் புகழ் பெற்ற மலை ஏறுபவர் ஆவார்.இவர் 8 வயதில் டெம்பிள் மலையை ஏறியவர்.இவர் 17 வது வயதில் புகழ் பெற்ற உலக முதல் மலைஏறும் வீரராக திகழ்ந்தார்.இவர் ஒரு முறை மலை ஏறும் போது கீழே விழுந்து -29°celcius இல் மூன்று நாள் இருந்ததில் தனது கால்களை இழந்தார்.பின்பு தானே ஆராய்ச்சி செய்து செயற்கை கால்கள் பொருத்தி மீண்டும் மலைஏறினார்.விடாமுயற்சிக்கு சிறந்த எடுத்துக்காட்டு ஆவார்
Comments
Post a Comment