எவரஸ்ட்

அருணிமா சின்கா என்பவர் 2011 ஆம் ஆண்டு இரயிலில் பயனம் செய்யும்போது கொள்ளையர்களை எதிர்த்து போராடும் போது தனது காலை இழந்தார்.இவருக்கு 2013 ஆம் ஆண்டு செயற்கை கால்கள் பொருத்தப்பட்டது .பின்னர் இவர் எவரஸ்ட் சிகரத்தை ஏறி முடித்தார்.இவருக்கு 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி விருது வழங்கப்பட்டது.இவர் தனது விடாமுயற்சியால் தனது கால்களை இழந்த பின்னும் சாதனை படைத்தார்.இது போலவே விடாமுயற்சியுடன் இருக்க வேண்டும் என நான் இன்று தெரிந்து கொண்டேன்

Comments

Popular posts from this blog

தனியாள் ஆய்வு

கலைத்திட்டத்தில் விரவியுள்ள மொழி

கற்றலும் கற்பித்தலும்