கணிதம்

இன்று மதியம் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு கணிதம் தேர்வு நடந்தது .அதற்கு காலை திருப்புதல் செய்தேன்.முதல் பருவத்தேர்வுக்கு மாணவர்களுக்கு சந்தேகம் இருந்ததை நான் மீண்டும் நடத்தினேன்.அளவைகள் , வடிவியல் பாடத்தில் உள்ள கணக்குகளை மீண்டும் நான் நடத்தினேன்.மீதி அலகுகளை என் வழிகாட்டி ஆசிரியர் நடத்தினார்.மேலும் மாணவர்கள் நன்றாக தேர்வு எழுதினார்கள்

Comments

Popular posts from this blog

தனியாள் ஆய்வு

கலைத்திட்டத்தில் விரவியுள்ள மொழி

கற்றலும் கற்பித்தலும்