Nobel prize
Yoshinori ohsumi என்பவர் autophagy என்பது தொடர்பான ஆராய்ச்சிக்காக 2016 ஆம் ஆண்டு நோபல் பரிசை வென்றார்.இவர் டோக்யோ பல்கலைக் கழகத்தில் செல்லியல் துறை பேராசிரியராக பணியாற்றினார்.இவர் autophagy
என்னும் செயல் மூலம் செல்கள் தம்மை தாமே சரி செய்து கொள்கின்றன.
நாம் வருடத்தில் 20 நாட்களுக்கு 10-12 மணி நேரம் சாப்பிடாமல் விரதம் மேற்கொள்வதால் நம் உடலில் உள்ள சத்துகள் தீர்ந்து cancer cell களை உண்ணத்தொடங்குவதால் cancer நோய் தீரும் என்றும் கூறுகிறார்.
நம் முன்னோர்கள் எதை செய்தாலும் ஒரு காரணம் இருக்கும் எனவே அதை தவறாமல் கடைபிடிக்க வேண்டும்
Comments
Post a Comment