Fantastic facts
★ கை ரேகைகளை வைத்து மனிதர்களை கண்டறிவதைப்போல நாயிகளின் மூக்கில் இருக்கும் ரேகைகளை வைத்து அவற்றை கண்டறியலாம்.
★ எறும்புகள் தூங்குவதே இல்லை.
★ நாய்கள் மனிதர்களின் முகத்தை வைத்தே அவர்கள் எந்த மனநிலையில் உள்ளனர் என்பதை உணர இயலும்.
★ நெருப்புக் கோழியால் குதிரையை விட வேகமாக ஒட இயலும் .ஆண் நெருப்புக்கோழி சிங்கத்தை போல ஒலி எழுப்பும் திறன் உடையது.
போன்ற தகவல்களை நான் இன்று தெரிந்து கொண்டேன்.
Comments
Post a Comment