பெருஞ்சுவர்

உலக அதிசயங்களுள் ஒன்று சீன பெருஞ்சுவர் .இது செயற்கை கோள் வரைபடத்திலும் மிக துல்லியமாக தெரியும்.இதற்கு அடுத்தப்படியக இருப்பது இந்தியாவில் இராஜஸ்தான் மாநிலத்தில் உள்ளது.இது ஆரவல்லி மலையின் மீது அமைந்துள்ளது.இது 36 m நீளமும் 6 m அகலமும் கொண்டு உள்ளது.இது மகாராணா கும்பாவால் கட்டப்பட்டது.இவர் கட்டிடகலை நிபுணர் ஆவார்.மேவார் இடத்தில் உள்ள பெரும்பாலான கோட்டைகள் இவரால் கட்டப்பட்டது.இந்த சுவர் மகாராணகும்பா தனது ஆட்சிக்குட்பட்ட பகுதியை பாதுகாக்க கட்டப்பட்தாகும்.இது ஆரவல்லி மலையின் மீது 1600 m உயரத்தில் கட்டப்பட்டது.இது இந்திய அதிசயத்ததில் ஒன்றாக கருதப்படுகிறது

Comments

Popular posts from this blog

தனியாள் ஆய்வு

கலைத்திட்டத்தில் விரவியுள்ள மொழி

கற்றலும் கற்பித்தலும்