பாம்பு
நாம் புற்றுக்கு ஏன் பால் முட்டை வைக்கின்றோம்..???
உண்மையில் பாம்பு பால் முட்டையை உண்ணுவதில்லை....பழங்காலத்தில் பாம்புகள் மனிதர்களுக்கு பெரும் தொல்லையாக இருந்தன .ஓர் உயிரை கொல்லும் உரிமை இந்து சமயத்திற்கு இல்லை. எனவே அதன் இனபெருக்கத்தை கட்டுப்படுத்த பால் முட்டையை வைத்தனர். பாம்புகள் இனபெருக்கம் செய்யும் முறை மிகவும் வித்யாசம்.பெண் பாம்பு தன் உடலில் இருந்து பரோமோன்ஸ் என்ற திரவியத்தை சுரக்கும் அந்த வசனையை உணர்ந்த பின்னர் ஆண் பாம்பு அதனை தேடி வரும்.எனவே இந்த வாசனையை பால் முட்டை கொண்டு கட்டுப்படுத்தினர்.உண்மையான காரணம் கூறினால் எவரும் இதை செய்ய மாட்டார்கள். எனவே பயமுருத்தி நம் முன்னோர்கள் இதை செய்ய வைத்தனர்.
Comments
Post a Comment